<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஸஹிரியன்ஸ் 99 வறிய மாணவர்களுக்கு உதவி

( ஏ.ஏ.எம். அஸ்ரின் )
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் குழு அமைப்பான ஸஹிரியன்ஸ் 99 அமைப்பினால் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. புத்தளம் அசன்குத்தூஸ், மணல்குன்று  மற்றும் மணல்தீவு ஆகியவற்றின்  பாடசாலை அதிபர்களிடம் வறிய மாணவர்களுக்கான  பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors