<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வைத்தியசாலை பணிகள் இஸ்தம்பிதம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
 புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக் கூறப்படும் வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர் தொடர்பில் புத்தளம் தள வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று  எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.  இதே விடயத்தினை மையமாகக் கொண்டு புத்தளம் தள வைத்தியசாலையின் பணிகள்  இன்று இஸ்தம்பிதம் அடைந்து இருந்ததை காணக் கூடியதாக இருந்தது.
 
 
 
 
  

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors