நிகழ்வுகள் ,
பிரதம இலிகிதர் சபீகின் பிரியாவிடை வைபவம்
Posted by
Puththelil
Published on
Wednesday, December 2, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியாசாலையில் பிரதம இலிகிதராக கடமை புரிந்து பதவி உயர்வு பெற்று தற்போது புத்தளம் நகர சபையில் நிர்வாக உத்தியோகத்தராக கடமை புரியும் எச்.எம்.எம். சபீகின் பிரியாவிடை வைபவம் இன்று புத்தளம் தள வைத்தியசாலையில் நடைபெற்றது. புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவரும் புத்தளம் பிரதேச செயலாளருமான எம்.ஆர்.எம். மலிக் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் புத்தளம் தள வைத்தியாசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேரா விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments