<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

இலஞ்ச ஊழல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வு

( ஏ.என்.எம். முஸ்பிக் )
 இலஞ்ச ஊழல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக செயற்படுங்கள் என்ற கருப் பொருளில் விழிப்புணர்வு செயற் திட்டமொன்று கரப்ஷன் அமைப்பினால் மேற் கொள்ளப்படுகின்றது. புத்தளம் நகரில் பொது போக்குவரத்து வாகனங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில்  கரப்ஷன் அமைப்பினால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. பொலிசாரும் பொது மாக்களும் இதற்கு ஒத்திழைப்பு வழங்கினர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors