Feature பிரதான செய்திகள் ,
32 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு
Posted by
Puththelil
Published on
Thursday, December 10, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
பொது மக்களின் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த மற்றும் காட்சிப்படுத்தி இருந்த புத்தளம் நகர வியாபாரிகள் 32 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொது சுகாதார பரிசோதகர்களால் புத்தளம் நகரிலுள்ள வியாபர நிலையங்களில் நேற்று மேற் கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே பொது மக்களின் பானவைக்கு உதவாத பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உணவகங்கள், மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்கட்கள் உட்பட 52 வியாபார நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்ப்பட்டன.

0 comments
Readers Comments