நிகழ்வுகள் ,
சிறுவர் அபிவிருத்திக்கு ஒரு பிரவேசம் நூல் வெளியீடு
Posted by
Puththelil
Published on
Friday, December 11, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
யூ. அருண ஷாந்தவினால் எழுதப்பட்டு வொடப்ட் அமைப்பினால் வெளியீட்டு வைக்கப்பட்ட சிறுவர் அபிவிருத்திக்கு ஒரு பிரவேசம் நூல் வெளியீட்டு வைபவம் நேற்று காலை புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. வொடப்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டி.என்.எல்.மகீன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments