Feature தேசிய செய்திகள் ,
புத்தளம் பாலாவி விமான நிலைய அபிவிருத்தி
Posted by
Puththelil
Published on
Monday, December 7, 2015
( நமாஸ், முஸ்பிக் )
புத்தளம் பாலாவி உள்ளூர் விமான நிலையத்தை விஸ்தரித்து, உள்ளூர் விமான சேவைகளை பயணிகளுக்கு வழங்குதல் என்ற விடயம் 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன் மொழியப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கு அமைய புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள விமான நிலையத்தினை பார்வை இடுவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா நேற்று காலை விஜமொன்றினை மேற் கொண்டார்.
அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி வரவேற்றதுடன் விமான நிலையம் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைககளை அமைச்சர் மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரியங்கர ஜயரத்ன, நவவி ஆகியோருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதன் பின்பு அமைச்சர் குழுவினர் விமான நிலையத்தினை பார்வை இட்டனர்.

0 comments
Readers Comments