நிகழ்வுகள் ,
வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்
Posted by
Puththelil
Published on
Saturday, December 26, 2015
( எம்.ஓ.எம். ரிபாய் )
புத்தளம் தில்லையடி சன்ரைஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

0 comments
Readers Comments