<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தொடரும் சட்டம்.............

( ஏ.என்.எம்.முஸ்பிக் )
 புத்தளம் நகரில் மினாரா சுற்று வட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தொடர்பாக நேற்றைய தினமும் புத்தளம் பொலிசாரினால்  சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.  குறித்த சுற்று வட்டத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாமென்றும் போக்குவரத்து பொலிசார் கேட்டுக் கொண்டனர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors