நிகழ்வுகள் ,
போக்குவரத்து சட்டங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு
Posted by
Puththelil
Published on
Wednesday, October 7, 2015
( ஏ.ஏ.எம். அஸ்ரின் )
சிறுவர் தினத்தை முன்னிட்டு புத்தளம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினால் போக்குவரத்து சட்டங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக புத்தளம் அஸன் குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் போக்குவரத்து சட்டங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது. புத்தளம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சில்வா மற்றும் போக்குவரத்துப் பிரிவு அயூர்தீன் ஆகியோர் இந்த நிகழ்வினை நடாத்தி வைத்தனர்.

0 comments
Readers Comments