சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை தரம் 12 வணிகப் பிரிவு மாணவர்களினால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று காலை இனிப்பு வழங்கப்பட்டது.
அதேவேளை தரம் 10 ஏ மாணவர்கள் தமது வகுப்பு பாட ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி கெளரவித்தனர்.
0 comments
Readers Comments