Feature பிரதான செய்திகள் ,
ஆசிரியர் தினமும் அதிபர் கெளரவிப்பும்
Posted by
Puththelil
Published on
Wednesday, October 7, 2015
( ஏ.ஏ.எம். அஸ்ரின் )
புத்தளம் அஸன் குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலத்தில் சர்வதேச ஆசிரியர் தினமும் பாடசாலை அதிபர் கெளரவிப்பு நிகழ்வும் இன்று இடம் பெற்றன. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசத்தில் உயர் நிலையிலுள்ள ஆசிரியர், தாய், தந்தையரை மதிக்கும் 2015 குரு பிரதிபா பிரபா கெளரவப்படுத்தல் விழாவில்
புத்தளம் அஸன் குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியால அதிபர் எச்.ஏ. ஜப்பார் சிறந்த அதிபர் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
சிறந்த அதிபர் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்ட அதிபர் எச்.ஏ. ஜப்பாரை கெளரவப்பத்தும் நிகழ்வு இன்று அஸன் குத்தூஸ் பாடசாலையில் இடம் பெற்றது. ஆசிரியர்களும் மாணவர்களும் அதிபர் ஜப்பாருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவித்த்னர்.

0 comments
Readers Comments