நிகழ்வுகள் ,
ஸாஹிரா ஆசிரியர்களின் காலைக் கூட்டம்
Posted by
Puththelil
Published on
Monday, October 26, 2015
( ஸாஹிரா ஊடகக் கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆசிரியர்களினால் இன்று காலைக் கூட்டம் நடாத்தப்பட்டது. ஸாஹிராவில் பிரதி திங்கட்கிழமையும் மாணவர்களினால் பொதுக் காலைக் கூட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. மாணவர்களினால் நடாத்தப்படும் காலைக் கூட்டத்தினை ஒழுங்குபடுத்தும் நோக்குடன் முன் மாதிரியான ஒரு காலைக் கூட்டத்தினை ஸாஹிரா ஆசிரியர்கள் இன்று நடாத்தி வைத்தனர்.

0 comments
Readers Comments