Home
பிரதான செய்திகள்
தேசிய செய்திகள்
மாணவர் எழில்
கவிதை
கட்டுரை
மனசு
gps
பிரதான செய்திகள்
,
பலவந்த வெளியேற்றத்தின் 25வது ஆண்டு நிறைவு
Posted by Puththelil
Published on Friday, October 30, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
வடபுல முஸ்லிம் மக்களின் பலவந்த வெளியேற்றத்தின் 25வது ஆண்டை நிறைவு கூறுமுகமாக வடக்கு முஸ்லிம் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து ரத்மல்யாய பிரதான வீதியில் இடம் பெற்றது.
0 comments
Readers Comments
Newer Post
Older Post
Home
1-15/July/2015
Read more publications at Calaméo
Latest Posts
Sponsored By
புத்தெழில் காணொளி
Our Sponsors
Our Sponsors
0 comments
Readers Comments