நிகழ்வுகள் ,
ஸன் ரைஸ் காரியாலயம் திறப்பு
Posted by
Puththelil
Published on
Sunday, October 25, 2015
(ஏ. என். எம். முஸ்பிக்)
புத்தளம் தில்லையடி ஸன் ரைஸ் விளையாட்டு கழகத்தின் காரியாலயம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் எம். ஏ. ஆர். அலி சப்ரி ஆகியோரால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. ஸன் ரைஸ் கழகத்தின் தலைவர் நகுலேஸ்வரன் தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது.

0 comments
Readers Comments