Photo Gallery ,
வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு ............
Posted by
Puththelil
Published on
Sunday, August 16, 2015
( நமாஸ், அஸ்மி, முஸ்பிக் )
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்திற்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டன.
களஞ்சியசாலை பொறுப்பாளர் எச்.எம்.எம். ஷபீக் தமது கடமையில்
புத்தளம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் கடமைகளை மேற் பார்வை செய்த போது
பாதுகாப்பு கடமையில் பொலிஸார்
கடமைக்குச் செல்லும் ஊழியர்கள்
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள்

0 comments
Readers Comments