<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வாக்களர் அட்டைகளைப் பெறுவதற்காக தபாலகத்தில் ..........

( அப்துல் நமாஸ் )
இன்று  நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக இன்று வரை  வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் தமது வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புத்தளம் தபால் காரியாலயத்திற்கு சென்றிருந்ததை காணகக் கூடியதாக இருந்தது. வாக்களார் அட்டைகள்  வாக்காளர்களின் முகவரிக்கு  தபாலகத்தினால் எடுத்துச் செல்லப்பட்ட போதும்  உரிய வாக்காளர்கள் வீடுகளில்   இல்லாததன் காரணமாக அந்த வாக்காளர் அட்டைகள் மீண்டும் தபாலகத்திற்கு எடுத்து வரப்படும்.  சுமார் 1300  வாக்களர் அட்டைகள்  இவ்வாறு விநியோகிக்கப்படாது  புத்தளம் தபாலகத்தில் காணப்படுவதாக  ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.  வாக்காளர்கள் தம்மை அடையாளப்படுத்தி புத்தளம் தபாலகத்தில் வாக்காளர் அட்டைகளைப் பெறுவதை படத்தில் காணலாம்.  

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors