<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வில்பத்து உண்மை நிலையும் மீள்குடியேற்றமும்

( நமாஸ், அஸ்மி, முஸ்பிக் )
வில்பத்து உண்மை நிலையும் வடபுல மக்களின் மீள்குடியேற்றமும் என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கு  தெளிவூட்டும் நிகழ்வொன்று நேற்று தபாற் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமயில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  துறைசார்ந்தவர்களால் தெளிவுரைகள் வழங்கப்பட்டன. அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors