நிகழ்வுகள் ,
சர்வதேச புகைத்தல் எதிர்புத் தினம்
Posted by
Puththelil
Published on
Sunday, June 7, 2015
( அஸ்மி, முஸ்பிக் )
சர்வதேச புகைத்தல் எதிர்புத் தினத்தை முன்னிட்டு வொடப்ட் மற்றும் புத்தளம் பிரதேச காரியாலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு பாத யாத்திரை இன்று புத்தளம் நகரில் இடம் பெற்றது. புத்தளம் நகர மண்டபம் முன்பாக ஆரம்பமாகிய இந்த பாத யாத்திரை புத்தளம் நகரினூடாக இடம் பெற்று சமுர்த்தி மகா சங்கத்தில் நிறைவு பெற்றது.
புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், வொடப்ட் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் டி.எல்.எம். மக்கீன், நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் ஏ.ஐ.எம். ரிபாஸ், வொடப்ட் மற்றும் புத்தளம் பிரதேச காரியாலயம் ஆகியவற்றின் சிறுவர் சங்கங்களை சேர்ந்த அங்கத்தவர்கள், சமூர்த்தி அதிகாரிகள், சமூர்த்தி சங்கங்களின் அங்கத்தவர்கள் உட்பட பலரும் இந்த நடை பாதையில் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments