<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஹிஜ்ரத் புறம் மக்களின் ஆர்ப்பாட்டம்

( எ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் கொழும்பு வீதி சீட் தொழிற்சாலைக்கு அருகில் செல்லும் வீதியில் அமைந்துள்ள ஹிஜ்ரத் புறம் மக்கள் இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் தமது அடிப்படை தேவைகளை நிறைவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதி விளக்கு மற்றும் சீரற்ற மின்சாரம், வடிகாலமைப்பு சீரின்மை, சுகாதாரம் அபிவிருத்தி செய்யப்படாமை, குடிநீர் மற்றும் வீதி சீரின்மை போன்ற காரணங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு வீதி வரை இடம் பெற்று அவ்விடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors