<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சர்வதேச விதவைகள் தினம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தில்லையடி அமரா ஒன்றியத்தினால் சர்வதேச விதவைகள் தினத்தை முன்னிட்டு நிகழ்வு ஒன்று இன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது அமரா ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் தமது கோரிக்கைகளை நியாஸிடம் கையளித்தனர்.
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors