<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ரத ஊர்வலம் அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
நாயக்கர்சேனை ஸ்ரீபூரணை காளி சமாதி தேவஸ்தானம் பகுதியில் வசிக்கும் மக்கள் இன்று காலை கோவில் நிர்வாகத்திற்கு  எதிராக  ஆர்ப்பாடம் ஒன்றில் ஈடுபட்டனர். ரத ஊர்வலதிற்கு அனுமதி கோரியே  கல்பிட்டி வீதி கரம்பை பகுதியில் இந்த ஆர்ர்ப்பாடம் இடம் பெற்றது.
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors