<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பாலாவியில் வாகன விபத்து

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளத்திலிருந்து கல்பிட்டி நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்றும் கல்பிட்டியிலிருந்து பாலாவி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முந்தல் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அனுரா விகடபிடிய காயதிற்குள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் பரிசோதகர் கல்பிட்டி பத்தலன்குன்றிற்கு கடமை நிமித்தம் சென்று வந்துள்ளார்.  வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors