<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் பொலிஸ் தொகுதிக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸாருக்கு  தீர்வை வரியற்ற மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு இன்று காலை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் 168 பொலிசார் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டனர்.
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors