Featured Post தேசிய செய்திகள் ,
மியான்மார் முஸ்லிம்களுக்காக புத்தளம் மக்களின் குரல்
Posted by
Puththelil
Published on
Friday, May 29, 2015
( ஏ.என்.எம்.முஸ்பிக் )
மியன்மார் முஸ்லிம்கள் மீதான இன சுத்தீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை அரசும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகமும் உடனடியாக இதில் தலையிட்டு அவற்றை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியும் புத்தளம் நகரில் இன்று ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
இதில் சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments