Feature விளையாட்டுச் செய்திகள் ,
ஸாஹிரா அணிக்கு வரவேற்பு
Posted by
Puththelil
Published on
Thursday, May 28, 2015
( முஸ்பிக், நமாஸ் )
2015 வடமேல் மாகாண 17 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட செம்பியனாக தெரிவு செய்யப்பட்ட புத்தளம் ஸாஹிரா அணி இன்று இரவு 9 மணியளவில் புத்தளம் தபால் காரியாலய சுற்று வட்டடத்தில் வைத்து வரவேற்கப்பட்டனர். பாடசாலை அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வில் ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர். சுற்று வட்டத்தில் ஆரம்பித்த வரவேற்பு ஊர்வலம் கொழும்பு முகத்திடலில் நிறைவு பெற்று பொதுக் கூட்டமொன்றும் இடம் பெற்றது.

0 comments
Readers Comments