நிகழ்வுகள் ,
மருத்துவ முகாம் மற்றும் புலமைப் பரிசில் பயிற்சி முகாம்
Posted by
Puththelil
Published on
Sunday, May 31, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனம் தரம் 5 மாணவர்களுக்காக புலமைப் பரிசில் பயிற்சி முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் என்பவற்றினை புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலத்தில் இன்று நடாத்தியது. வைத்தியர் எம்.எஸ்.எம். ஹிஜாஸ் இந்த இலவச வைத்திய முகாமில் தமது சேவைகளை வழங்கினார்.
காசிம் சிடி ரிஷாத் பதிவுத்தீன் மு.ம.வித்; தில்லையடி மு.ம.வித்; பாலாவி முஸ்லிம் மு.ம.வித்; மற்றும் அன்சாரி பாடசாலை மாணவர்கள் இந்த புலமைப் பரிசில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments