பிரதான செய்திகள் ,
புத்தளம் நகர வீதிகள் அபிவிருத்தி
Posted by
Puththelil
Published on
Saturday, May 23, 2015
( அப்துல் நமாஸ் )
புத்தளம் தொகுதி ஒன்று ஐ.தே.கட்சி அமைப்பாளர் முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் அசோகா வடிகமங்காவவின் முயற்சினால் புத்தளம் நகரிலுள்ள ஐந்து பிரதான பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. மூன்றாம் குறுக்குத் தெரு, ஐந்தாம் குறுக்குத் தெரு, ஜே.பீ.ஒழுங்கை, நோர்த் வீதி மற்றும் வண்ணாங்குளம் வீதி ஆகிய ஐந்து வீதிகளே அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இந்த அபிவிருத்தி தொடர்பான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மூன்றாம் குறுக்குத் தெருவில் ( இறால் சந்தியில் ) இடம் பெற்றதுடன் பொதுக் கூட்டமும் இடம் பெற்றது.
( படங்கள் எம்.சி.ஐ. மஸ்ஊத் )

0 comments
Readers Comments