நிகழ்வுகள் ,
வைத்திய அத்தியட்சகர் சேவை நலன் பாராட்டு
Posted by
Puththelil
Published on
Monday, May 25, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
கடந்த வருடம் அக்டோபர் மாதம் பதுளுஓயா பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் அம்புலன்ஸில் பயணம் செய்த புத்தளம் தள வைத்தியசாலை வைத்தியர் க்ரிஷாணி எறங்க ஜெயவர்தன கொத்தாந்திவு வைத்தியசாலை ஆம்புலன்ஸ் உதவியாளர் எம்.ஐ.எம். இர்ஷாத் ஆகிய இருவரும் உயிரிழ்ந்தனர். இந்த விபத்து தொடர்பாக புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேரா வழங்கிய உதவிகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக வடமேல் மாகாண வைத்தியசாலை சாரதிகள் சங்கம் அவரைப் பாராட்டி நிகழ்வொன்றினை நேற்று நடாத்தியது. இந்த நிகழ்வில் வைத்திய அத்தியட்சகருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

0 comments
Readers Comments