<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வித்தியாவின் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை கண்டித்து புத்தளம் அஞ்சல் அலுவலகம் முன்னாள் இன்று காலையில் ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.
விழுது பெண்கள் அமைப்பு ,  சுவ சக்தி பெண்கள் அமைப்பு என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors