Feature பிரதான செய்திகள் ,
நேபாளதிற்காக புத்தளத்தில் நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கை
Posted by
Puththelil
Published on
Friday, May 1, 2015
( அப்துல் நமாஸ் )
நேபாளதில் பாதிக்கப்பட்டோருக்காக உதவும் வகையில் புத்தளம் நகரில் நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது. புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் பிரதேச செயலாளர் காரியாலயம் என்பவற்றின் மேற் பார்வையில் புத்தளம் பெரிய பள்ளியின் தலைமையில் ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயம், ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம், புத்தளம் பெளத்த மத்திய நிலையம், சென். மேரிஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் உதவியுடன் நேபாளதில் பாதிக்கப்பட்டோருக்காக நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கை இடம் பெறவுள்ளது.
இது தொடர்பான முதல் கூட்டம் புத்தளம் பெரிய பள்ளியில் ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயம், ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் நிர்வாகிகளுடன் நேற்று இரவு இடம் பெற்றது. இன்று காலை புத்தளம் பெளத்த மத்திய நிலையம், சென். மேரிஸ் கிறிஸ்தவ தேவாலயம் என்பவற்றில் இரண்டாவது கூட்டம் இன்று காலை நடைபெற்றது. புத்தளம் பெரிய பள்ளியின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தலைவர் அலி ஸப்ரி தலைமயில் நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கை இடம் பெறவுள்ளது.

0 comments
Readers Comments