<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

மே தின ஊர்வலத்திற்கு கொழும்பிற்கு செல்ல முன் ...

( நமாஸ், முஸ்பிக் )
கொழும்பில் நடைபெறும் மே தின ஊர்வலத்திற்கு செல்ல முன்பு ஐ.தே.கட்சி புத்தளம் அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி புத்தளம் நகரில் இன்று காலை  ஊர்வலம் ஒன்றினை நடாத்தினார்.
 
 
 
 
 
 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மே தின ஊர்வலத்திற்கு புத்தளம் நகரிலிருந்து ....
 
 
புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் ஏற்பாடு செய்த மே  தின ஊர்வலம் ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இடம் பெற்றது. பகா மஸ்ஜிதில் ஆரம்பமான மே தின ஊர்வலம் மன்னார் வீதி, பெரிய பள்ளி, சுப்பர் மார்கட்  குருநாகல் வீதி ஊடாக மினாரவை வந்தடைத்தது. மினாராவில் பொதுக் கூட்டமும் இடம் பெற்றது.

( நமாஸ், அஸ்மி,முஸ்பிக் )
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors