<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தெழில் 10 ஆவது ஆண்டு பூர்த்தி வெளியீட்டு விழா

புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தினால் வெளியிடப்படும் புத்தளம் மாவட்ட செய்திப் பத்திரிகையான புத்தெழில் பத்திரிகையின் 10ஆவது ஆண்டு பூர்த்தி வெளியீட்டு விழா நிகழ்வுகள் நேற்று மாலை புத்தளம் ஸாஹிரா கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் ஜே.இஸட்.ஏ. நமாஸ் தலைமையில்  இடம் பெற்றன.

இந்த நிகழ்வில்  புத்தெழில் பத்திரிகையின் 10ஆவது ஆண்டு பூர்த்தி விழா இதழின் முதல் பிரதியை ஒமேகா கான்ஸ்ட்ரெக்ஷன் கம்பனி  முகாமைத்துவ பணிப்பாளர்  எம்.ஐ. நயீம் புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜே.இஸட்.ஏ. நமாஸிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 

புத்தெழில் பத்திரிகையின் 10ஆவது ஆண்டு பூர்த்தி வெளியீட்டு விழா தொடர்பான செய்திகள்  Photo Gallery இல்

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors