<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தாதிகளை வரவேற்கும் நிகழ்வு

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 30 தாதிகளை வரவேற்கும் நிகழ்வு நேற்று புத்தளம் தள வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமயில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு புத்தளம் கொமோர்சியல் வங்கி அனுசரணை வழங்கி இருந்தது.
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors