Feature தேசிய செய்திகள் ,
யாழ். பல்கலைகழகத்தில் இன்கிலாப் வெளியீடும் பழைய மாணவர் ஒன்று கூடலும்
Posted by
Puththelil
Published on
Monday, April 13, 2015
( அப்துல் நமாஸ் )
யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப் சஞ்சிகை வெளியீடும் பழைய மாணவர் ஒன்றுகூடலும் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றன. இன்கிலாப் சஞ்சிகை வெளியீட்டு வைபவம் யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் எச்.எம்.எம். ஹலீம் தலைமையில் பி.ப. 2.30 மணிக்கு ஆரம்பமானது. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரத்னம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் இரவு 7 மணிக்கு ஆரம்பமானது. யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் பழைய மாணவர் சங்கம் ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகளும் இங்கு இடம் பெற்றன.
நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிப்பு
கலை நிகழ்ச்சி
பழைய மாணவர்கள்
பழைய மாணவர் ஒன்றுகூடல்

இன்கிலாப் சஞ்சிகை வெளியீடு
முதல் பிரதி யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரத்னம் அவர்களுக்கு மஜ்லிஸின் பத்திராதிபர் யூ.எல்.ஐ. நீதாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இன்கிலாப் சஞ்சிகையின் நிதி உதவியாளர் நியாஸ் ஹாஜியாருக்காண சிறப்பு பிரதியை துணை வேந்தர் வழங்கி வைத்தார்.
கலை நிகழ்ச்சி
பழைய மாணவர்கள்
பழைய மாணவர் ஒன்றுகூடல்

0 comments
Readers Comments