<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தேர்தல் தொடர்பான செயலமர்வு

( அப்துல் நமாஸ் )
ட்ரான்ஸ்பெரென்ஸி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பினால் வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் தொடர்பான செயலமர்வொன்று நீர்கொழும்பு பெரடைஸ் நடாத்தப்பட்டது. 24ஆம் திகதி மாலை ஆரம்பமான இந்த செயலமர்வு 26ஆம் திகதி பகல் வரை இடம் பெற்றது.  வடமேல் மாகாண தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள் 23பேர் இந்த செயலமர்வில் கலந்து கொண்டனர்.

ட்ரான்ஸ்பெரென்ஸி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் சிரேஷ்ட முகாமையாளர் ஷான் விஜேதுங்க தலைமயில் நடைபெற்ற இந்த செயலமர்வில் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமத் விசேட வளவாளராக கலந்து கொண்டார்.  சிரேஷ்ட ஊடவிய்லாளர்களான சி.தொடாவத்த, லசந்த டி சில்வா, ஹேரத் திஸாநானயக, லசந்த ருஹுனுகே, சுரேக்கா சமரசேன ஆகியோர் வளவாலர்களாக கலந்து கொண்டனர்.

தேர்தல் தொடர்பான செயலமர்வினை  ட்ரான்ஸ்பெரென்ஸி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் நிகழ்ச்சி முகாமையாளர் நவ்லி விமலரத்ன ஒருங்கிணைத்ததுடன் இன்டெர் நியூஸ் அமைப்பு இந்த செயலமர்விற்கு அனுசரணை வழங்கி இருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
   


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors