பிரதான செய்திகள் ,
சூரியன் பெண்கள் கூட்டமைப்பின் மகளிர் தின விழா
Posted by
Puththelil
Published on
Monday, March 9, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு நிலையம் மற்றும் சூரியன் பெண்கள் கூட்டமைப்பு இணைந்து இன்று மகளிர் தின விழாவை நடாத்தியது. புத்தளம் உதவி பிரதேச செயலாளர் ஈ.ஏ.டீ. அத்துகோரள, புத்தளம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் குற்றவியல் பிரிவு சார்ஜன் ஜெயக்கொடி ஆகியோர் இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது வீர மங்கை என்ற சஞ்சிகையும் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

0 comments
Readers Comments