<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

53 வயதில் சாதாரண தரப் ப்ரீட்சைக்குத் தோற்றிய பெண் கெளரவிக்கப்பட்டார்

( ஏ.என். எம். முஸ்பிக் )
புத்தளம் மாவட்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பு இன்று நடாத்திய மகளிர் தின விழாவில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த பெண்ணாக  53 வயது பார்ஹானா   கெளரவிக்கப்பட்டார். 53 வயதிலும் கடந்த வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதியதற்காகவே இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
( மேலதிக தகவல் மார்ச் மாத புத்தெழில் செய்திப் பத்திரிகையில் )



0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors