புத்தளம் உதைப்பந்தாட்ட லீகிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
Posted by
Puththelil
Published on
Friday, March 13, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் உதைப்பந்தாட்ட லீகிற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம் பெற்றது. கடந்த வாரம் இதே இடத்தில் புத்தளம் உதைப்பந்தாட்ட லீகிற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.
0 comments
Readers Comments