நிகழ்வுகள் ,
மூலதனச் சந்தை தொடர்பான செயலமர்வு
Posted by
Puththelil
Published on
Saturday, March 14, 2015
( நமாஸ் , அரீப் )
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து புத்தளம் கல்வி வலய வணிக துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக மூலதனச் சந்தை தொடர்பான செயலமர்வொன்றினை நடாத்தியது. இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அதிகாரி எம்.எம்.ஏ. இம்ரான் இந்த செலமர்வினை நடாத்தி வைத்தார்.

0 comments
Readers Comments