நிகழ்வுகள் ,
மாவட்ட அஹதிய்யா சம்மேளன பொதுக் கூட்டம்
Posted by
Puththelil
Published on
Saturday, March 7, 2015
( எஸ்.எம்.எம், ஷவ்கான் )
புத்தளம் மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் பொதுக் கூட்டம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் எம்.எச்.எம். சலீம் மரைக்கார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புத்தளம் மாவட்டத்திலுள்ள அஹதிய்யா பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அஹதிய்யா ஆசிரியர்களுக்காக சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இலவச சீருடை , அஹதிய்யாவில் தரம் 10 மற்றும் 11ஆம் வகுப்புக்களில் கற்கும் மாணவர்களுக்காக இலவச பாடநூல் ஆகியனவும் இந்த கூட்டத்தின் போது வழங்கி வைக்கப்பட்டன. புதிய நிவாகக் குழு தெரிவும் இடம் பெற்றது.

0 comments
Readers Comments