<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

அரச விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ .............

( எ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள முன்னைய அரச விடுதியில் இன்று பிற்பகல் திடீரென தீ பற்றிக் கொண்டதாக பொது மக்கள் தெரிவித்தனர். புத்தளம் நகர சபை, கடற் படை, பொலிசார் , பொது மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
 
 
 
   

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors