<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பச்சை நிற கோழி முட்டைகள்

( ஜூட் சமந்த )


நாத்தாண்டி  பிரதேசத்தில் வீட்டு கோழிப் பண்ணையொன்றில் பச்சை நிற முட்டைகள் நான்கை கோழியொன்று இட்டுள்ளது. எச்.பீ.சஜின் என்பவரின் வீட்டு கோழிப் பண்ணையிலேயே இந்த முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   எனது  கோழிப் பண்ணையிலுள்ள கோழிகளில் ஒரு கோழி பச்சை நிறத்திலான நான்கு முட்டைகளை இட்டுள்ளன. இதற்கு முன்பு எனது பண்ணையிலுள்ள எந்த ஒரு கோழியும் வேறு நிறத்திலான முட்டைகளை இட்டதில்லை என்று சஜின்  தெரிவித்தார். இது ஒரு அபூர்வ சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார்.

 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors