நிகழ்வுகள் ,
ஹலாலான சேவைகளையும் பொருட்களையும் வழங்கும் நிறுவனம் திறப்பு
Posted by
Puththelil
Published on
Saturday, February 7, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
வீடுகளில் வியாபார நிறுவனங்களில் ஏற்படும் தேவைகளை நிவர்த்தி செய்ய ஹலாலான சேவைகளையும் பொருட்களையும் வழங்கும் நிறுவனமொன்று மன்னார் வீதி 154/B புத்தளம் என்ற முகவரியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. 0767800400 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

0 comments
Readers Comments