<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வீடு இல்லாதவர்களுக்கு வீடு

(  முஸ்பிக், நமாஸ்  )
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவினால்  வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்தளம் தொகுதியில்     வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் தொடர்பான கூட்டம் இன்று காலை  புத்தளம் ஐ.தே.கட்சி காரியாலயத்தில் இடம் பெற்றது. புத்தளம் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மியின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors