Feature பிரதான செய்திகள் ,
தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Posted by
Puththelil
Published on
Monday, February 9, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தம்மை நிரந்தரமாக்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். புத்தளம் பிரதேசத்தில் கடந்த ஆறு வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக சேவை செய்யும் தொண்டர் ஆசிரியர்களை நிரந்தரமாக்குமாறு கோரியே ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. புத்தளம் ஒன்றிணைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments