பிரதான செய்திகள் ,
சத்திர சிகிச்சை கூடம் திறப்பு
Posted by
Puththelil
Published on
Thursday, February 19, 2015
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட சத்திர சிகிச்சைக் கூடத்தை இன்று காலை வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் டீ.பீ. ஹேரத் திறந்து வைத்தார். புத்தளம் தள வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் ஆர். நகுலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, வடமேல் மாகாண சுகாதார பணிப்பாளர் என். பரீத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

0 comments
Readers Comments