புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் மாணவ தலைவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும் 2104ஆம் ஆண்டு மாணவ தலைவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் நேற்று இடம் பெற்றன. பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் வைத்தியர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
0 comments
Readers Comments