<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

இந்து கல்லூரியில் வள்ளுவர் இல்லம் வெற்றி

( முஸ்பிக், ஹமீத் மரைக்கார் )
புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி  அதிபர் எம். நாகராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. வள்ளுவர் இல்லம் 582 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. நாவலர் இல்லம்  522 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும்  483 புள்ளிகளைப் பெற்று நடராஜர் இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors