Feature தேசிய செய்திகள் ,
20ஆவது வருடத்தில் முஸ்லிம் மீடியா போரம்
Posted by
Puththelil
Published on
Sunday, February 1, 2015
( அஸ்மி முஹம்மது )
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது 20ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இது தொடர்பாக பல் வகையான நிகழ்ச்சிகள் இவ் வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 20ஆவது ஆண்டு நிகழ்வுகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட அமைப்பாளர்களின் கூட்டம் போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெற்றது. தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் இந்த கூட்டத்தில் விசேட உரையொன்றினை ஆற்றினார்.

0 comments
Readers Comments